மீண்டும்🎩ஹீரோவாகும் அரவிந்த்ஸ்வாமி😍

  |   Kollywood

குறைந்த முதலீட்டில்💸அதிக லாபத்தை ஈட்டிய திரைப்படம்🎥'துருவங்கள் 16'. இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் இந்த படமே📹குறைந்த முதலீட்டில் அதிக வசூலை💸அள்ளிய படம்🤗.இப்படத்தை கார்த்திக் நரேன் என்ற 22 வயதே ஆன இளைஞர்🎬இயக்கிவுள்ளார். இவர் அடுத்து இயக்க🎬போகும் படத்தில்🎥அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்க போகிறார்😍என்ற தகவல் தற்போது💻வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தை கவுதம் மேனன் 💸தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬