🎹யுவனின் ஆதரவு கங்கை அமரனுக்கு இல்லையா⁉😱

  |   Kollywood

சென்னை ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல்.12ந் தேதி நடக்கவிருக்கும் 🗳இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 🎹இசையமைபாளர் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு💐வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரபல ஆடை வடிவமைப்பாளரும், 🎹இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கரின் மகளுமான👩வாசுகி பாஸ்கர் பகிர்ந்த டுவீட்டில், தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும்💻 இணைத்திருந்தார். இதற்கு 🎹யுவன் ஷங்கர் ராஜா பதிலளிக்கும் விதமாக 'கங்கை அமரனுக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை😱'என்று தனது ட்விட்டர் 💻பக்கத்தில் தெரிவித்தார். யுவன் அளித்த பதில் இணைய💻தளங்களில் வைரலாக பரவ தொடங்கியது😱.இதனை தொடர்ந்து, வாசுகி யுவனின் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬