சிம்பு ஹன்சிகா👫ஜோடி பிரிந்தது💔ஏன்❓🤔

  |   Kollywood

சிம்புவும் 💃ஹன்சிகாவும் சேர்ந்து நடித்த படம்🎥'வாலு'. இப்படத்தின் போது இருவரும் ♥காதலித்ததும் பின்பு அந்த படம் முடிவடைவதற்கு முன்பே இருவரும்💔பிரிந்ததும் அனைவரும் அறிந்ததே❗.இது குறித்து ஹன்சிகா கூறுகையில்🎙,"சிம்புவும் நானும் சரியான ஜோடி👫என்றே நான் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது😟.அந்த வார்த்தையை தாங்க முடியாமல் தான் நான் சிம்புவை பிரிந்தேன்😟."என்று கூறினார்😳.ஆனால் அது என்ன வார்த்தை என்பதை ஹன்சிகா சொல்லவில்லை😳.ஹன்சிகா தற்போது மலையாளத்தில் மோகன் லால் நடிக்கும் 🎥'வில்லன்' படத்தில் நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்தில்💃ஹன்சிகா நடிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬