தமிழகத்தை கடுமையாக தாக்கிய ☀வெயில் 😳

  |   செய்திகள்

நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100°F க்கும் அதிகமாக வெயில் தாக்கியது 😱. அதிகபட்சமாக கரூரில் 106°F வெப்பம் பதிவானது. மேலும், கரூர் பரமத்தியில் 104°F, வேலூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட நகரங்களில் 101°F வெயில்☀ பதிவாகியுள்ளது. மதுரை, நெல்லை,திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 100°F பாரன்ஹீட் பதிவானது. தலைநகர் சென்னையில் 93°F. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 70°F கொடைக்கானலில் பதிவாகியுள்ளது 😟.

நீங்கள் இருக்கும் பகுதியின் வானிலையை Dutaவில் அறிந்து கொள்ள, weather <உங்கள்பின்கோடை> டைப் செய்யுங்கள். (எ.கா) : weather 600010

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬