🐶நாயை சுட்டுக்கொன்ற அரசு ஊழியர் ⛓கைது 😱

  |   செய்திகள்

உத்தர பிரதேச மாநிலத்தை அரசு அதிகாரி ஒருவர் 🐶நாயை சுட்டு கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது தன்னை பார்த்து குறைத்த 🐶நாய் குறைத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த அரசு ஊழியர் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் குறைத்த நாயை 3⃣ முறை சுட்டுள்ளார். இதனால் அந்த நாய் அலறியபடி துடிதுடித்து இறந்தது😱. இது குறித்து தகவலறிந்த 👮காவல்துறையினர். அந்த அரசு ஊழியரை ⛓கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬