மும்பையில் தனியே வீடு🏠 எடுத்து வசிக்கும் அக்ஷரா ஹாசன் 😳

  |   Kollywood

"நடிகரின் வாரிசு என்பதால் சினிமா வாய்ப்பு சுலபமாக கிடைக்கும், என்பது நிஜம் அதுவல்ல. அது ஒரு சுமை. எல்லா விஷயத்திலும் நமது பெற்றோருடன் நம்மை ஒப்பிடுவார்கள். முதலில் கஷ்டமாக இருந்தது" என்று கூறுகிறார் சுருதி ஹாசன். இந்தியில் 🎥'லாலி கி ஷாதி மே லாட்டு திவானா', தமிழில் 'விவேகம்' ஆகிய படங்களில் நடித்து வரும் 💃அக்‌ஷரா ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது, "மும்பையில் தனியே வீடு எடுத்து வசிக்கிறேன். நான் தனியே வசிப்பது அப்பா, அம்மாவுக்கும் பிடித்திருக்கிறது. காரணம், பெண் பிள்ளைகள் சுதந்திரமாக தைரியமாக வாழ வேண்டும் என சிந்தனை கொண்டவர்கள் அவர்கள்" என்றார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬