⭐ரஜினி படத்தை🎥அடுத்து சிரஞ்சீவி படத்திலும் அக்க்ஷய்😍

  |   Kollywood

⭐சூப்பர் ஸ்டாரின் '2.0' படத்தில்🎥வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்க்ஷய்குமார் என்பது அனைவரும் அறிந்ததே👍.ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்💻படி, '2.0' படத்தை 🎥அடுத்து அக்க்ஷய்குமார் தெலுங்கு படவுலகின் மெகா ஸ்டார் சீரஞ்சீவி நடிக்கும்🎥படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம்😍.சிரஞ்சீவி தனது நீண்ட இடைவேளைக்கு பின்பு, தனது 150வது🎥படமான 'கைதி எண் 150' என்ற படத்தில் நடித்து வருகிறார்👍.இப்படம் தமிழில் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் ரீமேக்😯.மேலும் இவர் தனது 151வது படத்தில்🎥இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்👍என்பது குறிப்பிடத்தக்கது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬