விஜய்🎥படத்திற்கு சிம்பு 🎹இசையமைக்க போகிறாரா⁉

  |   Kollywood

அட்லீ 🎬இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் 🎥'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயிலில் உள்ளது👍.இதனை தொடர்ந்து, விஜய் தனது அடுத்த படத்தை🎥ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்🎬நடிக்க முடிவு செய்துள்ளார்👍என்ற தகவல் அண்மையில் வெளியானது💻.இதனை அடுத்து இப்படத்தின் 🎹இசையமைப்பாளராக சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்💻இணைய தளங்களில் பரவியது😳.இதனை குறித்து விசாரித்த போது🎙"படமே🎥தற்போது தான் உறுதியாகியுள்ளது. தற்போது மகேஷ்பாபு 🎥படத்தை இயக்கி வரும்🎬ஏ.ஆர்.முருகதாஸ், அந்த படத்தை முடித்தவுடன் தான் முழுமையாக விஜய் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்😯.அதற்குள் சிம்பு🎹இசையமைப்பாளர் என்று எப்படி தகவல் வெளியானது 💻என்று தெரியவில்லை😕.இசையமைப்பாளர்🎹குறித்து படக்குழு இன்னும் யாரையுமே தொடர்பு கொள்ளவில்லை😳"என்று தெரிவித்தார்கள்🔈.மேலும், 'லைகா' நிறுவனம்💸தயாரிக்கவுள்ள இப்படத்தின் 🎥படப்பிடிப்பு 2017 தீபாவளி✨முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬