"ஹைட்ரொ கார்பன் திட்டம் கையெழுத்தாகும், ஆனால் செயல்படாது" 🔈 பொன்.ராதாகிருஷ்ணன் 😕

  |   செய்திகள்

இன்று கையெழுத்தாகவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தம் குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 😕. நெடுவாசலில் நடைபெறும் போராட்டம் தற்காலிகமாக நிறைவு செய்வதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக✍ உள்ளது. இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது🔈 "மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்ததில் கையெழுத்திடுவது குறித்து குழப்பமடைய வேண்டாம். மக்கள் ஆதரவின்றி திட்டம் செயல்படுத்தப்படாது" என கருத்து தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬