205 ஆண்டுகள் ⛓சிறை தண்டனையா 😱

  |   செய்திகள்

அமெரிக்காவில் 8⃣ இளம்பெண்களை கடத்தி சிறை⛓ வைத்திருந்த நபருக்கு 205 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அங்குள்ள நீதிமன்றம்⚖. அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் குடியிருப்பவர் கெண்ட்ரிக் ராபர்ட்ஸ். 33 வயதான இவர் இளம்பெண்களை👧 ஆசை வார்த்தைகள் கூறியும் மாடலிங் துறையில் வேலை வாங்கித்தருவதாகவும் நம்ப வைத்து பல பெண்களை👩 சிக்க வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள்👮, குறித்த நபர் தனது வலையில் விழும் பெண்களை வைத்து இரவு விடுதிகளில் பணியில் அமர்த்தி பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மறுப்பு தெரிவிக்கும் பெண்களை கொலை செய்துவிடுவதாகவும் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬