5⃣ரஜினி, 12 அக்க்ஷய்குமார், பிரமிக்க வைக்கும்🎥 '2.0'😍

  |   Kollywood

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 400 கோடி💸செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம்🎥'2.0'. இதன் படப்பிடிப்பு🎥தற்போது முடிவடையும் தருவாயிலில் உள்ளது😯.இந்த படத்தில் ரஜினிக்கு👫 ஜோடியாக💃எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அக்க்ஷய்குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்😳.இந்நிலையில், இப்படத்தில் ரஜினி 5⃣ வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் தற்போது 💻வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிட்டி ரோபோ, வசீகரன் ஆகிய 2⃣கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி மேலும் வில்லத்தனமான ஒரு கெட்டப்.பிலும்😳அதுமட்டுமல்லாமல், அபூர்வ சகோதரர்கள்🎥படத்தில் குள்ள கமல்வருவது போன்று இதில் 2⃣வேடத்திலும் ரஜினி வருகிறாராம்😍.வில்லனாக நடிக்கும் அக்க்ஷய்குமார் ஏற்கனெவே, பறவை🐦போன்ற ஒரு வேடத்தில் நடிப்பதாக📷போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதையும் சேர்த்து மொத்தம் 12 லுக்கில் இந்த🎥 படத்தில் அக்ஷய்குமார் வருவதாக கூறப்படுகிறது😱. 💃எமிஜாக்சனுக்கு 2⃣லுக் உள்ளதாம். அதில் 1⃣ரோபோ லுக். இப்படி மேலும் மேலும் பிரம்மாண்டம் கூடிக்கொண்டே போவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது😍. அதுமட்டுமில்லாமல், ஆசியா🌎கண்டத்திலேயே அதிக 💸பட்ஜெட்டில் உருவாகும் 1⃣ படம் என்ற பெருமையையும் இந்த🎥படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬