87 ரன்கள் எடுத்தால் 🇮🇳இந்தியா வெற்றி🎉

இன்றைய போட்டியில், 🇦🇺ஆஸ்திரேலியா அணி 2⃣வது இன்னிங்சில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் ஜடேஜா, அஸ்வின் மற்றும் உமேஷ் ஆகியோர் தலா 3⃣ விக்கெட்களை வீழ்த்தினார். இன்று 2⃣வது இன்னிங்க்ஸை தொடங்கிய 🇮🇳இந்திய அணி 19/0 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (16) மற்றும் விஜய்(6) தனியாக களத்தில் உள்ளனர். 87 ரன்கள் எடுத்தால் 🇮🇳இந்திய அணி வெற்றி👍

📜 முழூ ஸ்கோர்கார்டு , 💬 gd1

விக்கெட்டுகளை பார்க்க 👇

வார்னர்:📹 https://goo.gl/mfqVs1
ஸ்மித்:📹 https://goo.gl/wTRPah
ரெஹன்ஷா 📹: https://goo.gl/LZh0qB
ஹேண்ட்ஸ் கோம்ப் 📹 https://goo.gl/YM1qHa
மார்ஷ் 📹: https://goo.gl/xMG5zy
மேக்ஸ்வெல் 📹https://goo.gl/nNW67f
கம்மின்ஸ் 📹https://goo.gl/yZd9h4
ஓ'கீப் 📹https://goo.gl/8brWpi
லயான் 📹https://goo.gl/uirIzm
ஹேசல்வுட் 📹https://goo.gl/tM0tl5

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬