கருத்து கணிப்பு முடிவு : 🇮🇳இந்தியா- 🇦🇺ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் கோப்பையை🏆 வெல்ல போகும் அணி ❓

🎯 🇮🇳இந்தியா- 🇦🇺ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் கோப்பையை🏆 வெல்ல போகும் அணி எது❓ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , 77% ரசிகர்கள் 🇮🇳இந்திய அணியே வெல்லும் என்று வாக்களித்ததாக, கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இந்த கருத்து கணிப்புகான கேள்வி நேற்று(26.3.2017) கேட்கப்பட்டது, இருப்பினும் பெரும்பாலானோர் சரியாகவே கணித்துள்ளதாக தெரிகின்றது. காரணம், தற்போது 87 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 🇮🇳இந்திய வெற்றியை🎉 நோக்கி செல்கிறது.

🎯கருத்து கணிப்பு முடிவுகள் இதோ:

7⃣7⃣: 🇮🇳இந்தியா அணி வெல்லும் வாய்ப்பு அதிகம்.

1⃣3⃣: 🇦🇺ஆஸ்திரேலியா அணி வெல்லும்.

1⃣0⃣: போட்டி டையில் முடியும்.