⭐ரஜினி வராததால் ஏமாற்றமடைந்த😞இலங்கை மக்கள்😡

  |   Kollywood

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம்🌎முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே😍.அண்மையில் ரஜினி இலங்கை யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் லைகா நிறுவனத்தின் 🏘வீடு வழங்கும்🔑விழாவில் கலந்து கொள்வதாக தகவல் வந்தது. ஆனால் ரஜினி இலங்கை செல்லக்கூடாது🚫என்று திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்😳.இதனையடுத்து, ரஜினி தனது பயணத்தை✈மிகுந்த வருத்தத்துடன் ரத்து செய்தார்😟.இதனை கண்டித்து பல இலங்கை தமிழர்கள் ஆவேசமடைந்துள்ளனர்😡."நாங்கள் சந்தோஷமாக இருப்பது இவர்களுக்கு எப்போதுமே பிடிக்காது. ஏன் எங்களை வைத்து அரசியலை நடத்துகிறீர்கள்❓"என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், திருமாவளவன், வேல்முருகனை ஆகியோரை கண்டித்து நல்லூர் முன்றல் பகுதியில் இன்று மாலை 3⃣மணியளவில் போராட்டம் நடத்த போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது😱.ஆனால் இந்த போராட்டம் குறித்து இன்னும் எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬