🎹அனிருத்.திற்கு நிச்சயம்💍ஆகிவிட்டதா⁉

  |   Kollywood

முன்னணி 🎹இசையமைப்பாளர்களுள் ஒருவர் நமது அனிருத்🙂.👩பெண் ரசிகர்கள் அதிகம் உள்ள இவருக்கு, ⭐ரஜினியின் ஆலோசனையின்🤔பேரில் ஒரு பிரபல நகைக்கடைக்கு சொந்தமான குடும்பத்தின் பெண்ணை👩 திருமணத்திற்காக நிச்சயித்து💍 விட்டதாக தகவல் வெளியானது💻.மேலும், இவரது 💒திருமணம் உடனடியாக நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது😳.இது குறித்து அனிருத்.திடம் நேரில் சென்று கேட்ட போது🎙,வாய்விட்டு சிரித்தவர், பின்பு இதெல்லாம் வெறும் வதந்தி😳. யாரும் இவற்றையெல்லாம் நம்ப வேண்டாம்👍. திருமண👰 வாழ்வவை பற்றி நான் தற்போது யோசிக்கவே இல்லை என்று கூறிவிட்டார்🤗. இவரது 🎼இசையில் தற்போது வெளியாகவிருக்கும்🎥 படங்கள் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்', அஜித்தின் 'விவேகம்' மற்றும் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬