அரவிந்த் சாமி 🎥படப்பிடிப்பை முடித்துவிட்டாரா⁉

  |   Kollywood

நிர்மல் குமார்🎬இயக்கத்தில் உருவாகி வரும் படம்🎥'சதுரங்க வேட்டை -2', இதில், முதன் முறையாக 💃த்ரிஷாவும் அரவிந்தஸ்வாமியும்👫ஜோடி சேர்ந்துள்ளனர். கிராம புறங்களில் நடக்கும் ஊழலை எடுத்து கூறும் படமாக நட்ராஜ் நடிப்பில் வெளியான 'சதுரங்க வேட்டை'🎥படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் தற்போது உருவாகி வருகிறது👍.இந்த பாகத்தில் நவீன முறையில் தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை எடுத்து காட்டியுள்ளார்கள்😳.🎥படத்தில் திரிஷா அரவிந்த்சாமி இருவருக்குமே வில்லத்தனமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது😱.கடந்த சில வாரங்களாக✈மலேசியாவில் நடந்து வந்த இப்படத்தின்🎥படப்பிடிப்பினை அண்மையில் முடித்துவிட்டதாக👍தனது ட்விட்டர்🎥பக்கத்தில் அரவிந்த்சாமி பதிவு செய்துள்ளார்😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬