ஆர்.கே.நகர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் 🗳

  |   செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மொத்தம் 127 பேர் போட்டியிட்டனர். இதில் 47 வேட்புமனுக்கள்📃 நிராகரிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 70 பேர் போட்டியிட தகுதியானவர்களாக தேத்தல் ஆணையம் அறிவித்தது🔈. இந்த நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று, கொளஞ்சி, சண்முகம், கலைவாணன், அக்னி ராமச்சந்திரன், தமிழரசன், லோகநாதன், ஆர்.எஸ்.ராஜேஷ், மன்மதன் ஆகிய 8⃣ சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்😔. இதைத்தொடர்ந்து போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்தது. மொத்தம் 2,62,721 வாக்காளர்கள் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் 62 வேட்பாளராகள் போட்டியிடுகின்றனர்👍. கடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உள்பட 45 பேர் களத்தில் இருந்தனர். தற்போது 17 வேட்பாளர்கள் அதிகரித்து, 62 பேர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬