ஐதராபாத்தில் பாகுபலியின்🎥 தெலுங்கு இசை🎼வெளியீடு😍

  |   Kollywood

'பாகுபலி-2' படத்தின்🎥 ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் 💐வரவேற்பை பெற்று, 10 கோடி பார்வையாளர்களை பெற்று உலகின் 'டாப் -10' டிரைலரிலும் இடம் பெற்றது😳.இந்த🎥படத்தின் தெலுங்கு 🎼ஆடியோ ரிலீஸ் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தது😯. இதில், ராஜமவுலி, பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்🙂. பிரபல இந்தி 🎬டைரக்டர் கரண்ஜோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்👍.ஆடியோ ரிலீஸ்🎼 மிகுந்த தொழிற்நுட்பத்துடன் வெளியிடப்பட்டு ‘4 கே’ முறையில் ஒளிபரப்பப்பட்டது🔈.இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை 360 டிகிரி கோணத்தில் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது👏.அதுமட்டுமின்றி 💻யுடியூப்பிலும் நேரடியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது😍.அடுத்து சென்னையில் ⭐ரஜினி பங்கேற்கும் ‘பாகுபலி-2’ பாடல்🎼வெளியீட்டு விழாவிலும், இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்👍 என்று கூறப்படுகிறது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬