☀கோடை விடுமுறை ரிலீஸ்😍

  |   Kollywood

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு அடுத்து அதிக அளவில் 🎥படங்கள் வெளிவருவது கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்களில் தான்😍.அதன்படி தற்போது வரை உள்ள நிலவரப்படி வெளியீடை உறுதிசெய்துள்ள🎥படங்களின் பட்டியலை காண்போம்👍.
⭐ஏப்ரல் 7ம் தேதி - 🔰'காற்று வெளியிடை'
⭐ஏப்ரல் 14ம் தேதி - 🔰'சிவலிங்கா'
🔰'கடம்பன்'
🔰'பவர் பாண்டி'
⭐ஏப்ரல் 28ம் தேதி - 🔰'பாகுபலி-தி கன்க்ளூஷன்' (இந்த தேதியில் வேறு எந்த படங்களும் தங்களது வெளியீட்டை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
⭐மே 12ம் தேதி - 🔰'மாயவன்'
🔰'சரவணன் இருக்க பயமேன்'
🔰'வனமகன்'
இதனை தொடர்ந்து மேலும் சில🎥படங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்பட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது👍.பல முன்னணி நாயகர்களின் 🎥படங்கள் கோடை விடுமுறையில் திரைக்கு வரவிருப்பதால், திரையரங்கு உரிமையாளர்களும் தங்களுக்கு இது சாதகமான கோடை காலமாக அமையும்👍என எதிர்பார்ப்பில் உள்ளார்கள்😍என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬