'சரவணன் இருக்க பயமேன்'🎥படத்தின் ட்ரைலர்https://goo.gl/27Zi97

  |   Kollywood

இயக்குனர்🎬எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், 💃ரெஜினா கேசென்ட்ரா,ஸ்ருதி டாங்கே,சூரி ஆகியோர் நடித்துள்ள படம்🎥'சரவணன் இருக்க பயமேன்'. வரும் மே.12ம் தேதி இப்படம் வெளியிடப்படும் என்று தகவல் வந்துள்ளது👍. இந்நிலையில் தற்போது இப்படத்தின்🎥ட்ரைலர் இணைய தளங்களில்💻வெளியிட பட்டுள்ளது.
ட்ரைலர் இதோ 📹https://goo.gl/27Zi97

📲 Get கோலிவுட் on Whatsapp 💬