சேலம் அரசு மருத்துவமனையில்🏥 நோயாளி உயிரிழப்பு😱 📹 https://goo.gl/5VhKzd

  |   செய்திகள்

சேலம் அரசு 🏥மருத்துவமனையில் நோயாளி ஒருவர் போதிய கவனிப்பு இல்லாததால் உயிரிழந்துள்ளார்😱. இதுப்பற்றி குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோயாளி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜசேகர் கூறியுள்ளார். செவிலியர் பணியில் இல்லாததால் நோயாளி உயிரிழந்தார் என்ற புகாரின் பெயரில் இந்த விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகும் வீடியோ பதிவு 📹 https://goo.gl/5VhKzd

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬