ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு😱 📹 https://goo.gl/p0pdS5

  |   செய்திகள்

காஷ்மீரின் பத்காம் மாவட்டம் சாதோரா பகுதியில் வீடு🏠 ஒன்றில் பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்பகுதியில் இருதரப்பு இடையேயும் நீண்ட நேரமாக துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. கட்டிடத்திற்குள்🏠 எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என தெரியவரவில்லை😟. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு இருதரப்பு இடையேயும் பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது என முதல்கட்ட 👮போலீஸ் தகவல்கள் தெரிவித்து உள்ளன. கூடுதல் படையும் அனுப்பட்டு உள்ளது, இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 7⃣ பேர் கைது⛓ செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

இதோ வீடியோ : 📹 https://goo.gl/p0pdS5