🎥'டோரா'விற்கு அடுத்து 🎥'பலூன்'

  |   Kollywood

சமீபத்தில் தமிழ் திரையுலகத்தில் நல்ல படங்களை வாங்கி அதை நல்ல முறையில்💸விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று அவ்ரா சினிமாஸ்👍.இந்த நிறுவனம் தற்போது 💃நயன்தாரா நடித்துள்ள 'டோரா' 🎥படத்தின் விநியோக உரிமையை பெற்று வரும் 31ந் தேதி வெளியிடவுள்ளது😍.இதனை அடுத்து, இந்த நிறுவனம் தற்போது சினிஷ்🎬இயக்கத்தில் ஜெய் மற்றும் 💃அஞ்சலி நடித்துள்ள 🎥'பலூன்' திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியுள்ளது😯.இதுவும் 'டோரா'வை போல் திகில்👻திரைப்படம் என்பதும் நாயகி 💃ஜனனி ஐயர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது😳.மேலும், இப்படத்தின்🎥வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬