நெடுவாசல் போராட்டம் மீண்டும் தொடரும்😱

  |   செய்திகள்

நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்திற்கு👬👬 இந்த திட்டம் அமலுக்கு வராது🚫என்று அரசு🏛 உறுதி அளித்தது. அதனை தொடர்ந்து அப்போராட்டமும் மக்களால் கைவிடப்பட்டது😯.ஆனால் அண்மையில் வந்துள்ள தகவல் என்னவென்றால், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி தற்போது ஹைட்ரொ கார்பன் திட்டத்தில்🏛மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது✍என்பதாகும். இதனை அறிந்த நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்😱.மேலும், இந்த பரபரப்பான சூழலில் மாணவர்களும், இளைஞர்களும் இந்த திட்டத்தை எதிர்த்து போராட போவதாக இணைய தளங்களில்💻செய்திகள் பரவி வருகிறது. இதனை கண்டு அதிர்ந்த👮போலீசார் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது திடிரென்று மெரினாவில் கூட்டம் சேர்ந்தது போல் ஆகாமல் தடுக்க சென்னை மெரினா🌊கடற்கரையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬