⭐ரஜினிக்கு பிறகு தல அஜித்⁉

  |   Kollywood

கடந்த வருடம் ரஜினி நடிப்பில் 'கபாலி' படம்🎥பிரமாண்ட முறையில் வெளியிட பட்டு பெரும் வரவேற்பை💐மக்களிடையே பெற்றது.அந்த படத்தின் வெற்றிக்காக 'கபாலி' போஸ்டருடனான ✈விமானம் உள்ளிட்ட பல்வேறு விதமான புரமொஷன் வேலைகளை மேற்கொண்டார், 💸தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. மேலும் சிங்கப்பூரை✈சேர்ந்த நிறுவனம் ஒன்று `கபாலி' படத்தில் ரஜினி கோட்டுடன் நிற்கும்படியான 🗿பொம்மை ஒன்றை செய்து விற்பனை செய்தது. இவ்வாறு சுமார் 40,000 பொம்மைகள் விற்பனையானதாக அந்த நிறுவனம் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது😍.இதைபோல் தற்போது 'விவேகம்' படத்தில்🎥அஜித் நடிக்கும் சிக்ஸ்பேக் உருவத்தை வைத்து அதன் வடிவில் தற்போது பொம்மைகள்🗿உருவாகி வருகிறது. மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவரால் செய்யப்பட்டு வரும் இந்த 🗿பொம்மைகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என தகவல்💻வெளியாகியுள்ளது.
இதோ பொம்மை 😍👇
https://goo.gl/iO78c5

📲 Get கோலிவுட் on Whatsapp 💬