விஜய்.யை மிகவும் கவர்ந்த🎥படம் 'பைரவா'😍

  |   Kollywood

✍இளவேனில்

'அழகிய தமிழ் மகன்' படத்தின் இயக்குனர்🎬பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த படம்🎥'பைரவா'. எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்களால் இப்படம்🎥ஏற்றுக்கொள்ள பட்டது. இந்த படம் வெளிவந்து நேற்றோடு 75 நாட்கள் ஆகிவிட்டது😯.இதனை விஜய் ரசிகர்கள் பைரவா ஹிட்ஸ் 75 நாட்கள் என்று இணையதளங்களில்💻ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், இந்த படம் விஜய்.யை மிகவும் கவர்ந்த படம்👍அதனால் தான் படப்பிடிப்பு🎥முடிந்தவுடன் விஜய் அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க செயின் அளித்தார்🎁என்றும் பதிவு 💻செய்து கொண்டாடி✨வருகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬