விஜய் 🎥படத்தில் வடிவேலுவா⁉

  |   Kollywood

நீண்ட இடைவேளைக்கு பின்பு விஷாலின்🎥'கத்தி சண்டை' படத்தில் நடித்த வடிவேலு தற்போது விஜயுடன் நடிக்க போகிறார் என்ற தகவல்💻வெளியாகியுள்ளது. விஜய்யின் 'தெறி' படத்தில் நடிக்க வடிவேலுவிடம் கேட்டபோது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை😟.தற்போது அட்லீ🎬இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய் 61' படத்தில்🎥 விஜயுடன் இணைந்து நடிக்க✍ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு😍.படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயுடன் இணைந்து பல காட்சிகளில் வடிவேலு தோன்றுவார்👍என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து 'விஜய் 61' 🎥படப்பிடிப்பு குழுவுடன் வடிவேலு அதிவிரைவில் இணையவுள்ளார்👍. மேலும், இப்படத்தை தொடர்ந்து லாரன்சின் 'சிவலிங்கா' 🎥படத்திலும் வடிவேலு நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬