💃அமலாபாலின் யோகாசனம்❗

  |   Kollywood

இயக்குனர்🎬விஜயை விவாகரத்து செய்த பிறகு முன்பை விட மிகவும் சுறுசுறுப்பாக செயல் படுகிறார் 💃அமலாபால்.தற்போது வடசென்னை, திருட்டு பயலே-2, பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ்,மற்றும் மலையாளத்தில் குயின் ரீமேக் படம் என பல 🎥படங்களில் பிஸியாக நடித்து வரும் 💃அமலாபால் தற்போது தனது உடலை பிட்டாக வைத்து கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்😯.அதற்காக கடுமையான உடல் பயிற்சிகளையும், யோகா சனங்களும் செய்து வருகிறாராம்😱.கேரளாவில் உள்ள பிரபல யோகா மாஸ்டரிடம் யோகாசனம் கற்று அதில் இரண்டு பருவத்தை முடித்துள்ள 💃அமலாபால் மூன்றாம் பருவத்தை முடித்தால் யோகா மாஸ்டர் ஆகி விடுவாராம்👍.இணையதளத்தில்💻தான் செய்யும் யோகா ஆசனங்களை📷படமாக வெளியிட்டுள்ள 💃அமலாபால் "மனதையும், உடம்பையும் ஆரோக்யமாக வைத்திருப்பது யோகாசனம் மட்டும் தான்👍" எனவும் 💻பதிவு செய்துள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬