'அப்பா'🎥படத்தில் நடிக்க மாட்டேன்❌-வரலட்சுமி சரத்குமார்😡

  |   Kollywood

✍இளவேனில்
தமிழில் சமுத்திரக்கனி🎥இயக்கத்தில் வெளிவந்த படம்🎥'அப்பா'. இந்தப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை💐அடுத்து தற்போது இந்த படம் மலையாளத்தில் 🎥'ஆகாஷா மிட்டாயே'என்ற பெயரில் ரீமேக் ஆகவுள்ளது என்ற தகவல் சில நாட்களுக்கு💻முன்னாள் வெளிவந்தது. 'தாரை தப்பட்டை'🎥படத்திற்கு அடுத்து வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் கமிட்👍ஆனார். ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது😳. இதுகுறித்து 💃வரலக்ஷ்மியிடம் கேட்டபோது,🎙" ஆம்.. நான் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன்😳.ஒரு பெண்ணிடம் தப்பான எண்ணத்தில் நடந்து கொள்ளும் ஆண்களுக்கும்💸 தயாரிப்பாளர்களுக்கும் இடையே நான் நடிக்க விரும்பவில்லை😡.எனது உணர்வை புரிந்துகொண்ட சமுத்திரக்கனிக்கும் ஜெயராஜ் அவர்களுக்கும் எனது 🙏நன்றி. விரைவில் நான் அவர்களுடன் வேறு ஒரு படத்தில்🎥 இணைந்து பணி புரிவேன். தற்போது நான் இரண்டு மலையாள படங்களில்🎥 நடிக்கவுள்ளேன். இப்படத்தின் விவரங்களை விரைவில் நான் வெளியிடுகிறேன்💻" இவ்வாறு அவர் கூறினார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬