🇮🇳இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல்📜 மீண்டும் முதலிடம்1⃣ பிரதமருக்கே👏

  |   செய்திகள்

✍ துளிர்🍁

2016ம் வருடத்தை போலவே 🗓2017ம் ஆண்டிற்கான 🇮🇳இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலிலும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில்👍 உள்ளார்👍. பாஜக.,வின் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சின் தலைவர் மோகன் பாகவத் முறையே 2⃣வது மற்றும் 3⃣வது இடங்களில் உள்ளனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், இப்பட்டியலில் 8⃣ம் இடம் பிடித்துள்ளார். கடந்த வருடம் 5⃣ம் இடத்தில் இருந்த சோனியா காந்தி 9⃣வது இடத்தில் உள்ளார். 10வது இடத்தில் ராகுல் உள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬