இலங்கை தமிழர்களுக்கு⭐ரஜினி விடுத்த அறிக்கை🔈

  |   Kollywood

✍இளவேனில்

இலங்கை யாழ்ப்பாணத்தில் ஈழ தமிழர்களுக்கு வீடு🏘வழங்கும் விழாவில் ரஜினி கலந்துகொள்வதாக இருந்தது😯.ஆனால் சில அரசியல் தலையீடுகளால் ரஜினி அந்த✈பயணத்தை ரத்து செய்தார்😳.இதனால் இலங்கை தமிழர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளார்கள்😟.மேலும், ரஜினியை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்து தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்து வருவதாகவும்🔈,யாழ்ப்பாண பகுதியில் போஸ்டர் ஒட்டி போராட்டம் நடத்தியதாகவும் தகவல் வந்தது😯.இதனையடுத்து, இலங்கை தமிழர்ளுக்கு ரஜினிகாந்த் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்🔈.அதில் அவர் கூறியிருப்பதாவது🎙,"நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள்💻மூலம் அறிந்தேன். நன்றி🙏சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும்👍.நேரம் கூடிவரும்போது சந்திப்போம்🙂.நீங்கள் நலமுடன் வாழ இறைவனை🙏வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார். இதில் நேரம் கூடி வரும் போது சந்திப்போம் என்று கூறியுள்ளதால் விரைவில் ரஜினி இலங்கை✈பயணத்தை மேற்கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது😳.இதனையடுத்து, இணைய💻தளங்களில் ரஜினியின் இந்த அறிக்கை கடித📄வடிவில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬