உலகம்🌎 முழுவதும் வெளியாகவிருக்கும் தலைவரின்🎥 '2.0'

  |   Kollywood

லைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் 400 கோடி செலவில்💸எடுக்கப்பட்டு வரும் படம் நமது தலைவரின்🎥'2.0'. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது😍.தற்போது இப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது🤗.ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்த படத்தின் காட்சியமைப்புகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் இப்படத்தில் அமைய வேண்டும் என்று இப்படத்தின் இயக்குனர்🎬 ஷங்கர் முதலிலேயே முடிவு செய்து விட்டாராம்👍.அதனால் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியிட்டால், இப்படத்தின் தரம் மேலும் பேசப்படும் என்பதால் அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பட குழுவினரிடம் கூறியுள்ளார் ஷங்கர்😯.இப்படத்தின் டீஸர்🎞வரும் ஏப்ரல் 14ந் தேதி வெளியிடப்போவதாக தகவல்💻வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா மட்டுமன்றி🌎உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத✈நாடுகளிலும் இப்படத்தை தீபாவளிக்கு✨வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் லைகா நிறுவனம்💸 என்பது குறிப்பிடத்தக்கது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬