🗓ஏப். 1-ந்தேதி ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் 😳

  |   செய்திகள்

✍துளிர் 🍁

தமிழகத்தில், ரேசன் கார்டுகளை ‘ஸ்மார்ட்’ கார்டுகளாக மாற்றும் பணி நடந்து வந்தது. இதை தொடர்ந்து 🗓ஏப்ரல் 1-ந்தேதி முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடைபெறும் இத்திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்👍. இவ்விழா கொரட்டூர் பாடி மேம்பாலம் அருகே உள்ள ரெட்டி கார்டன் திருமண மண்டபத்தில் நடக்கிறது😃. முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’களை வழங்குகிறார்👏. உணவு துறை அமைச்சர் காமராஜ், உணவு துறை செயலாளர் பிரதிப் யாதவ், கமி‌ஷனர் மதுமதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரேசன் கார்டுதாரர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’களை வழங்குகிறார்கள்😃.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬