🎬கௌதம் மேனனின் அடுத்த படம்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

'பெல்லி சூப்புலு' என்னும் தெலுங்கு படம்🎥தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன்💸தயாரிக்கவுள்ளார். செந்தில் ராமசாமி என்ற அறிமுக இயக்குனர்🎬இயக்கவுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் 💃தமன்னா நடிக்கவுள்ளார்கள்😍.இவர்கள் இருவரும் ஜோடி👫சேருவது இதுவே முதன் முறையாகும்👍. 🎹சிவா இசையமைக்கும் இந்த படத்தில் S.R.கதிர் 🎥ஒளிப்பதிவு செய்கிறார்.மேலும், இப்படத்திற்கு 'பொன் ஒன்று கண்டேன்'என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது😯. 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'துருவநட்சத்திரம்' ஆகிய 🎥படங்களை இயக்கி வரும் 🎬கவுதம், செல்வராகவன் தற்போது 🎬இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' 🎥படத்தை தயாரித்தும் 💸வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது😍. 'பொன் ஒன்று கண்டேன்' படத்தின் அதிகாரபூர்வ தகவலையும் போஸ்டரையும்🎬 கவுதம் மேனன் தனது💻 ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
https://goo.gl/ywsx0H

📲 Get கோலிவுட் on Whatsapp 💬