சசிகலா அணி பணம் பட்டுவாடா💰 செய்யவதாக திமுக புகார்😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

திமுக கட்சியை சேர்ந்த திருச்சி சிவா, TKS இளங்கோவன் மற்றும் SP பாரதி ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம், தினகரன் மீது புகார் செலுத்தியுள்ளனர்😳. அஇஅதிமுக அம்மா கட்சியின் வேட்பாளரான டிடிவி தினகரன் 🗓ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். ஆர்.கே நகர் தொகுதியில் பிரச்சாரம் நடத்திய டிடிவி தினகரன் அங்கு மக்களுக்கு பணம்💰 கொடுத்துள்ளார். இதற்கான வீடியோ📹 பதிவினை ஆதாரமாக உள்ளதாகவும் அதனை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆர்.கே.நகரில் ஆம்புலன்ஸ்🚑 மூலம் பணப்பட்டுவாடா நடப்பதாக திமுக மூத்த தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬