சூரியின் தந்தை மரணம்😱

  |   Kollywood

சூரியின் தந்தை முத்துஸ்வாமி மரணமடைந்தார்😱.முத்துசாமி(75 வயது)உடல் நல குறைவால் மருத்துவமனையில்🏥அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். நேற்று இரவு 10.15 மணியளவில் சிச்சை பலனின்றி முத்துசாமி மரணமடைந்தார்😟.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாக்கூரில் வசித்து வந்த இவரது இறுதி சடங்கு⚰இன்று மாலை 4 மணியளவில் ராஜாகூரில் நடைபெறும் என்று தகவல் வந்துள்ளது😳.சூரியின் தந்தை காலமான செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள்✨அவருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை😟தெரிவித்து வருகின்றனர். இதுவரை சூரி சென்னையில் தங்கி தன்னுடைய 🎥படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬