ஜெய் அஞ்சலி💍திருமணம் எப்போ⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄
கடந்த சில நாட்களாகவே ஜெய் அஞ்சலி❤காதலித்து வருவதாக பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கிறது😳.ஆனால் இது வெறும் வதந்தி என்று இவர்கள் மறுப்பு🚫அறிவிக்கை விடுத்தார்கள்🔈.இது ஒரு புறம் இருக்கையில், தற்போது டோலிவுட் வட்டாரத்தில் இவர்கள் திருமணம்💍அடுத்த ஆண்டு நடக்க போவதாக பேச்சு எழுந்துள்ளது😳.அஞ்சலி தன் காதல்❤குறித்து வீட்டில் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும், இந்த ஆண்டே திருமணம்💒செய்து கொள்ளலாம் என்று சொன்ன ஜெய்.யிடம் 💃அஞ்சலி தான் அடுத்த ஆண்டு திருமணத்தை👰 வைத்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி💻உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஜெய் முஸ்லீம் மதத்தை தழுவி சில ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்து மதத்தை சேர்ந்த 💃அஞ்சலி தங்களுடைய💒திருமணம் இந்து முறைப்படி தான் நடக்க வேண்டும் என்று கூறி வருகிறாராம்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬