தங்கம் விற்க புதிய கட்டுப்பாடா 😳

  |   செய்திகள்

✍துளிர் 🍁

நகைககளை விற்பதில், 🗓ஏப்., 1ம் தேதி முதல் புது கட்டுப்பாடு வந்துள்ளது. சமீபத்தில், நிதி மசோதாவில் திருத்தத்தை கொண்டு வந்து மத்திய அரசு, ஒரு நபர், ஒரு நாளைக்கு, ரூ.10 ஆயிரம் ரூபாய் 💰 மதிப்புள்ள நகைகளை மட்டுமே ரொக்கமாக விற்பனை செய்ய முடியும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் அதிக நகைகளை விற்பவர்கள் பணத்தை 🏦வங்கிக்கணக்கில் செலுத்தி பெற முடியும். இதற்கு முன் ரொக்கமாக பெறக்கூடிய தொகை, ரூ.20 ஆயிரம்💰 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது. 🗓ஏப்ரல், 1⃣ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. ஒரு நபருக்கு, ஒரு ரசீதுக்கு மேல், நகை கடை பதிவு செய்ய கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬