தனுஷ்🎥படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி😱என்ன ஆச்சு⁉

  |   Kollywood

வெற்றிமாறன்🎬இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 🎥'வடசென்னை'. இது ஒரு கேங்ஸ்டர் படம்😳.இதில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தது அனைவரும் அறிந்ததே..👍 இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக சில செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது😕.இது உண்மை தான் என்று ஒரு நிகழிச்சியில் கலந்து கொண்ட சேதுபதி தற்போது தெரிவித்துள்ளார்🎙.மேலும், தனுஷுடனோ, வெற்றிமாறனுடனோ எந்த மனஸ்தாபமும் இல்லாமல் வெளியேறியதாகவும், டேட்ஸ்📆ப்ரேசனை ஏற்பட்டதே இந்த விலகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்🎙.விஜய் சேதுபதி இந்த படத்திற்கான🎥டேட்ஸ் கொடுத்தும் தனுஷும் வெற்றிமாறனும் அதை வீணடித்து படப்பிடிப்பை📹தள்ளிப்போட்டே கொண்டு போனதால் தான் விஜய் சேதுபதி விலகி விட்டார்😳என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬