தியோதர் கோப்பையை🏆 வென்றது தமிழ்நாடு 🎉

✍துளிர் 🍁

🇮🇳இந்தியா B அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில், தமிழ்நாடு அணி வென்றது🎉. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவரில் 9⃣ விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 126(91 பந்துகள்) ரன்கள் எடுத்தார்👍. இதன்பிறகு ஆடிய 🇮🇳இந்தியா B அணி 46.1 ஒவரில் 261 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே 🏆கோப்பையும் தமிழ்நாடு அணி கைப்பற்றியது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬