திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ. 5.73 கோடி💰

  |   செய்திகள்

✍துளிர் 🍁

அதிகபடியான பணம் புழங்கும்💰💰💰 இடங்களில் 'திருமலை திருப்பதி தேவஸ்தானம்' மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது👍. பழைய ரூ.500, ரூ.1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மாற்ற முடியாத பணங்களை திருப்பதி உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 'ஸ்ரீ ராம நவமி' தினத்தை முன்னிட்டு திருப்பதி உண்டியலில் ரூ. 5.73 கோடி💰 பணம் வீழ்ந்துள்ளது. அதிலும் ரூ.1⃣ கோடி ருபாயை தனி நபர் செலுத்தியுள்ளாராம். இது தவிர தங்கங்களும், வைரங்களும் உண்டியலில் வீழ்ந்துள்ளனவாம். ரூ.4.75 கோடியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இதுவே அதிகபட்ச தொகையை💰 வங்கியில் செலுத்தியதாகும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬