நீதிமன்றத்தில் சிசிடிவி கேமரா📷 கட்டாயம் : உச்ச நீதிமன்றம்👨⚖

  |   செய்திகள்

✍துளிர் 🍁

நீதிமன்றத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, 📹வீடியோ, 🔈ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என, 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசு கூறி🗣 வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கே கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 2⃣ மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றம்⚖ மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில்⚖, ஆடியோ பதிவு வசதி இல்லாத கண்காணிப்பு கேமரா📷 பொருத்த வேண்டும். அனைத்து யூனியன் பிரதேசங்களையும் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும். 3⃣ மாதங்களுக்குள் இந்த நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது🗣 .

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬