போலி கல்லூரி📄சான்றிதழலை வழங்கிய ஸ்ரீகாந்த்தின் 💃மனைவி

  |   செய்திகள் / Kollywood

நடிகர் ஸ்ரீகாந்தின் 👩மனைவி வந்தனா, இவர் தனது தந்தையுடன் இணைந்து ஊட்டியில் மெரிட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பெயரில் ஒரு கல்வி🏫நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்😯.இந்த கல்லூரியில் படித்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பிரித்விராஜ் என்ற மாணவர் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி 👮போலீஸ் நிலையத்தில் மனு📜 ஒன்றை பதிவு செய்தார்.அதன்படி,"இந்த கல்லூரியில் 4⃣ ஆண்டுகள் படித்தால் 3⃣பட்டங்கள் கிடைக்கும் என்று கூறினார்கள். படிப்பை நான் முடித்தவுடன்📄பட்டம் தபாலில் வரும் என்று கூறி அனுப்பிவைத்தார்கள். அவ்வாறு வந்த📄சான்றிதழை எடுத்து கொண்டு விப்ரோவில் வேலைக்காக சென்றேன்👍.அதை பார்த்த அவர்கள் இது போலி சான்றிதழ் என்று கூறி என்னை நிராகரித்தார்கள்😟.என் சந்தேகத்தை தீர்த்து கொள்ள அண்ணா பலக்லைக்கழகம்🏫சென்று சான்றிதழலை காண்பித்த போது அவர்களும் அதையே தான் கூறினார்கள்😳.இதனால் எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை😟.எனவே இந்த கல்லூரி🏫நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று அந்த மனுவில் இருந்தது. கல்லூரியின்🏫அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் சான்றிதழ்களை அளித்துள்ளதால்📄அது போலி சான்றிதழ் ஆகிவிட்டது. இதுகுறித்து கோர்ட் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனாவிற்கும் அவரது தந்தைக்கும் ஆஜராக சொல்லி பலமுறை சம்மன்🏛அளித்தும் அவர்கள் ஆஜராகவில்லை😱.தற்போது கைது⛓ வாரண்ட் பிறப்பிக்கும் தருவாயிலில் நேற்று இவர்கள்🏛ஆஜரானார்கள். இந்த வழக்கை வரும் ஏப்ரல்.18ந் தேதிக்கு🏛நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬