பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடி💰 பறிமுதல் 😱

  |   செய்திகள்

✍துளிர் 🍁

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்களை எடுத்துச் சென்ற 2⃣ பேர் சென்னையில் கைது⛓. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றி கொள்ள காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கோடி💰 ரூபாய் மதிப்பில் பழைய நோட்டுக்களை எடுத்துக் கொண்டு விஜயகுமார் என்பவர் ஷெனாய் நகரில் இருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, போலீசார் அவர்களிடம் சோதனை செய்த போது அவர்களிடம் 1⃣ கோடி ரூபாய் மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, 🚗காரில் வந்த விஜயகுமார் உள்பட 2⃣ பேரை 👮 போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬