மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துவமனையில் அனுமதி😱

  |   செய்திகள்

✍துளிர் 🍁

மதுரை ஆதின மடத்தின் 289வது ஆதீனப் பொறுப்பை ஏற்றவர் 🙏அருணகிரிநாதர். நித்தியானந்தாவை இளைய ஆதினமாக நியமித்து பரபரப்பை ஏற்படுத்திவர் அருணகிரிநாதர்😱. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்றப்பட்டுள்ளதால், இதனால் மதுரையில் உள்ள ஒரு தனியார் 🏥மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அவசர சிகிக்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்🔈. திருஞானசம்பந்தரால் சைவநெறி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬