🎥படத்திற்காக தன் பெயரை மாற்றிய பரத்😱

  |   Kollywood

பரத் நமீதா👫ஆகியோர் நடிப்பில் திகில் படமாக உருவாகியிருக்கும்🎥'பொட்டு.'இயக்குனர் 🎬வடிவுடையான் இயக்கத்தில் இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், சாமிநாதன் உள்ளிட்டோரும் இந்த 🎥படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்😯. இசையமைப்பாளர்🎹அம்ரீஷ் இசையில் இப்படத்தின் பாடல்🎼வெளியீடு மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது👍.பரத் மற்றும் நமீதா இந்த🎥படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்😳.மேலும், இப்படத்தில் பரத் 👩பெண் வேடத்தில் நடித்திருப்பது மக்களிடையே அதிக 🙄எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது👍.மொத்தம் 90 நாட்களில் 🎥இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து பரத் தற்போது நடித்து வரும் படம்🎥 'சிம்பா'. மேலும் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் தான் நடிக்கும்🎥படங்கள் வெற்றி ✨பெறுவதற்காக தன் பெயரை 'பரத் நிவாஸ்' என்று மாற்றியுள்ளாராம் பரத்😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬