⭐ரஜினியின்🎥'2.0' டப்பிங் முடிந்தது😍

  |   Kollywood

✍இளவேனில்
⭐சூப்பர் ஸ்டார் நடிப்பில், இயக்குனர்🎬ஷங்கர் இயக்கியுள்ள படம்🎥'2.0'. லைகா நிறுவனம்💸தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு🎥முடியும் தருவாயிலில் இருப்பதாகவும் ஒரே ஒரு 🎼பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளதாகவும் ஏற்கனவே 💻தகவல் வெளிவந்தது. இந்த படத்தின்🎙டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது😯.தற்போது ரஜினி உள்பட அனைத்து ⭐நட்சத்திரங்களின் டப்பிங்🎙பணிகளும் முடிவடைந்து விட்டதாக தகவல்💻வெளிவந்துள்ளது. இருப்பினும் VFX மற்றும் மற்ற போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது😯.இப்படம் 2D, 3D மற்றும் ஐமேக்ஸ் முதலிய வடிவில் வெளியிடுவதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது👍.இந்த வருட இறுதிக்குள் இந்த 🎥படம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது🙂.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬