⭐ரஜினி அரசியலுக்கு வருகிறார்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄
⭐சூப்பர் ஸ்டார் முன்பெல்லாம் தன்னுடைய ஒவ்வொரு 🎥படத்தின் ரிலீஸ்க்கு முன்பும் தன்னுடைய ரசிகர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களோடு சேர்ந்து 📷புகைப்படங்களையும் எடுத்து கொள்வார். ஆனால் கடந்த சில வருடங்களாக ரஜினி இவற்றையெல்லாம் நிறுத்தி🚫வைத்தார்.காரணம் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் அவருடைய ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்துவதும், மன்றத்து கொடிகைளை🏁வைத்து கொண்டு, உள்ளூர் தேர்தலில்🗳யாருக்காவது ஆதரவு தெரிவிப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை😟.இந்நிலையில் தற்போது ரஜினி வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு வருமாறு அழைப்பு🙏 விடுத்துள்ளார். இந்த கூட்டம் ஏப்ரல் 2ந் தேதி அன்று காலை 10 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவுள்ளது😳.தற்போது நடக்கவிருக்கும்🗳இடைத்தேர்தலில் ரஜினி தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று தனது கருத்தை சமீபத்தில் தான் தெரிவித்தார்🔈.மேலும், அவர் ✈இலங்கை செல்லக்கூடாது🚫 என்று சில அரசியல்வாதிகள் தடுத்ததால் அவர் செல்லவில்லை😟.பதிலுக்கு அவர் "நேரம் கூடிவரும் போது சந்திப்போம்👍"என்று இலங்கை தமிழர்களுக்கு கூறியுள்ளார்🎙.மேலும், ரஜினி அறிவித்த இந்த அவசர கூட்டம் அரசியல் சம்மந்தப்பட்ட முடிவை பற்றி எடுக்க தானோ❓ என்று அனைவரும் நினைத்திருந்த🤔நேரத்தில் தற்போது இந்த தகவலே பொய், ரஜினி தன் ரசிகர் கூட்டத்திற்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை❌என்று ரஜினியின் தரப்பிலிருந்து அறிக்கை விடப்பட்டுள்ளது🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬