⭐ரஜினி ஒரு கோழை-ஆவேசத்தில்😡சுப்ரமணிய ஸ்வாமி🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்

சினிமா துறையினர்கள் அனைவருமே பயந்தவர்கள் தான்😳.அதிலும் ரஜினி கமல் ஆகியோர் சரியான கோழைகள்😱என்று பா.ஜ.க. எம்.பி. சுப்ரமணிய ஸ்வாமி ஆவேசமாக பேசியுள்ளார்🎙. தனியார் டிவி📺 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுப்ரமணிய ஸ்வாமி கூறியிருப்பதாவது🎙,"நடிகர் கமல்ஹாசன் ஒரு ஆங்காரம் பிடித்த முட்டாள். சினிமா காரர்கள் எப்போவுமே பயந்தவர்கள் தான்😯.⭐ரஜினிகாந்த் இலங்கைக்கு😒பயந்து கொண்டு✈ போகாமல் இருந்துவிட்டார். ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழை ஏற்றுக் கொள்ளும்போதே எல்லாவற்றையும் யோசிக்க வேண்டாமா?. இப்போது வந்து வைகோ, திருமாவளவன் கூறினார்கள் என்று பயந்துக்கொண்டு.. நான் வரவில்லை😟என்று அறிக்கை🔈விடுத்துக்கொண்டிருக்கிறார்" என்று ஆவேசமாக😡பேசியுள்ளார்.
யாரை பற்றி பேசுகிறோம்😡,என்ன பேசுகிறோம்⁉ என்று வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்பு சுப்ரமணிய ஸ்வாமி சற்று 🤔யோசித்து பேசியிருக்கலாம்🎙.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬