'வனமகன்' 🎥படத்தின் ட்ரைலர்😍https://goo.gl/rsQkua

  |   Kollywood

✍இளவேனில்🌄

ஏ.எல்.அழகப்பன் 💸தயாரிப்பில்🎬 விஜய் இயக்கும் படம் 'வனமகன்'. இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார், இவருக்கு 👫ஜோடியாக 💃சாயெஷா சைகள் நடித்துள்ளார். 🎹ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது😳. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது 💻இணைய தளங்களில் வெளியாகி உள்ளது😍.
ட்ரைலர் இதோ: 📹https://goo.gl/rsQkua

📲 Get கோலிவுட் on Whatsapp 💬